• Login
Wednesday, April 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

விஜய்யுடன் கூட்டணி இல்லை: திருமாவளவன் திட்டவட்டம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 27, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
விஜய்யுடன் கூட்டணி இல்லை: திருமாவளவன் திட்டவட்டம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுச்சேரி:

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “நான் நினைத்திருந்தால் விஜய்யுடன் போவதற்குக்கூட கதவு திறந்திருக்கிறது என்று சொல்லலாம். அந்தக் கதவையும் நான் மூடினேன்,” எனக் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசினார்.

“ஒரே நேரத்தில் இரண்டு அணிகளோடு பேசிக்கொண்டு இருப்பது ராஜதந்திரம். நான் பாமகவோடு சேரமாட்டேன். பாஜகவுடனும் சேர மாட்டேன். அந்தக் கட்சிகள் இடம்பெறும் கூட்டணியிலும் சேரமாட்டோம். இதனால் எந்த பாதிப்பு வந்தாலும் ‘ஐ டோன்ட் கேர்’. அதைப் பற்றி நான் கவலைப்படமாட்டேன். எனக்குப் பதவி தான் முக்கியம் என்று சொன்னால், இப்படி எல்லாம் பேச முடியுமா?

“புதிதாக கட்சி தொடங்கியிருக்கிற நடிகர் விஜய்கூட, புத்தக வெளியீட்டு விழாவுக்கு வரும்படி, அழைப்பு விடுத்தபோதும், அது தவறான ஊகத்தை உருவாக்கிவிடக்கூடாது, நாம் இருக்கிற அணிக்குக் குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடாது,” என் அதை மறுத்தார்.

“அவர் (விஜய்) கூட சொன்னார், அண்ணன் வரவில்லை ஆனால் அவர் மனது நம்ம கூட இருக்கும் என்றார். நான் நினைத்திருந்தால் விஜய்யுடன் போவதற்குக்கூட கதவு திறந்து இருக்கிறது என்று சொல்லலாம். அந்தக் கதவையும் நான் மூடினேன். பாஜக தலைமையிலான அணி, அதையும் மூடினேன்,” என்றார் திருமாவளவன்.



Read More

Previous Post

IPL 2025 : ப்ளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா அணி தகுதி பெறுமா? என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?

Next Post

ஈரானில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம் : பலர் பலி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்

Next Post
ஈரானில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம் : பலர் பலி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஈரானில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம் : பலர் பலி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin