• Login
Friday, April 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தமிழகத்தில் உள்ள 250 பாகிஸ்தானியர்கள் சம்மன்… நாளை மறுதினத்திற்குள் வெளியேற உத்தரவு

GenevaTimes by GenevaTimes
April 27, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தமிழகத்தில் உள்ள 250 பாகிஸ்தானியர்கள் சம்மன்… நாளை மறுதினத்திற்குள் வெளியேற உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 27, 2025 1:57 PM IST

சென்னையில் 15 பேரும் , தமிழகத்தில் மற்ற பகுதிகளில் 235 பேரும் தங்கி இருப்பதாக தெரியவருகிறது. 

கோப்பு படம்கோப்பு படம்
கோப்பு படம்

தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் 250 பேர் நாளை மறுதினத்துக்குள் வெளியேறும்படி குடியுரிமைத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தவிட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாட்டில் ‘சார்க்’ அமைப்பு மூலமாகவும், கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காகவும் விசா பெற்றுவந்து, தங்கி உள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்பை மத்திய உளவுப்பிரிவு ஆலோசனையின் பேரில் குடியுரிமைத் துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இதில், சென்னையில் 15 பேர் உட்பட தமிழ்நாடு முழுவதும் பாகிஸ்தானியர்கள் 250 பேர் தங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் நாளை மறுநாளுக்குள் வெளியேற வேண்டும் என்று குடியுரிமைத்துறை அதிகாரிகள் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கல்வி , மருத்துவ சிகிச்சை , திருமண நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக விசா பெற்று பாகிஸ்தானர்கள் தமிழக வந்திருப்பதும் , அவர்கள் 29ஆம் தேதிக்குள் வெளியேறுகிறார்களா என குடியுரிமை மற்றும் உளவு பிரிவு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First Published :

April 27, 2025 1:57 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

தமிழகத்தில் உள்ள 250 பாகிஸ்தானியர்கள் நாளை மறுதினத்திற்குள் வெளியேற சம்மன்… சென்னையில் மட்டும் 15 பேர் தங்கியுள்ளதாக தகவல்…

Read More

Previous Post

உயர்தர பரீட்சையில் சாதித்த பெண் மாணவிகள்

Next Post

கோலி, க்ருணால் பாண்டியா அபாரம்: டெல்லியை வீழ்த்தியது ஆர்சிபி | ஐபிஎல் 2025 | DC vs RCB, IPL 2025 Highlights

Next Post
கோலி, க்ருணால் பாண்டியா அபாரம்: டெல்லியை வீழ்த்தியது ஆர்சிபி | ஐபிஎல் 2025 | DC vs RCB, IPL 2025 Highlights

கோலி, க்ருணால் பாண்டியா அபாரம்: டெல்லியை வீழ்த்தியது ஆர்சிபி | ஐபிஎல் 2025 | DC vs RCB, IPL 2025 Highlights

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin