• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

காலி கோட்டை சுவரிலிருந்து வீழ்ந்து பல்கலை மாணவன் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
April 27, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
காலி கோட்டை சுவரிலிருந்து வீழ்ந்து பல்கலை மாணவன் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காலி (Galle) கோட்டை சுவரிலிருந்து தவறி வீழ்ந்து ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (General Sir John Kotelawala Defence University) மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வக்வெல்ல, ஹபுகல பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 21 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இளைஞன், பல்கலைக்கழகத்தில் பயிலும் தனது நண்பர்களுடன் காலி கோட்டையைப் பார்வையிடச் சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி

காலி கோட்டையின் பழைய கலங்கரை விளக்கத்திற்கு அருகிலுள்ள கோட்டை சுவரில் நடந்து சென்ற போது தவறி விழுந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காலி கோட்டை சுவரிலிருந்து வீழ்ந்து பல்கலை மாணவன் உயிரிழப்பு | Uni Student Dies After Falling From Gallefort Wall

ஆனால் நண்பர்கள் யாரும் அவர் விழுவதைக் காணவில்லை என்று காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.



இதனையடுத்து படுகாயமடைந்த இளைஞன், காவல்துறை அதிகாரிகளால் கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

பினாங்கு ஆலயங்களில் இலக்கவியல் நிர்வாக நடைமுறை அதிகாரப்பூர்வ தொடக்கம்; கோபிந்த் சிங் டியோ  | Makkal Osai

Next Post

டெல்லியில் வசிக்கும் 5,000 பாகிஸ்தானியர்கள் – காவல்துறைக்கு பட்டியல் அளித்த உளவுத்துறை | 5,000 Pakistani Nationals Identified In Delhi Ordered To Leave

Next Post
டெல்லியில் வசிக்கும் 5,000 பாகிஸ்தானியர்கள் – காவல்துறைக்கு பட்டியல் அளித்த உளவுத்துறை | 5,000 Pakistani Nationals Identified In Delhi Ordered To Leave

டெல்லியில் வசிக்கும் 5,000 பாகிஸ்தானியர்கள் - காவல்துறைக்கு பட்டியல் அளித்த உளவுத்துறை | 5,000 Pakistani Nationals Identified In Delhi Ordered To Leave

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin