கருத்தரங்கத்தில் கடுமையான பாதுகாப்பு
கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 7,000 வாக்குச்சாவடி முகவர்கள் இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்கின்றனர். இந்த கருத்தரங்கம் தவெகவின் அரசியல் பயணத்தில் முக்கியமான மைல்கல் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

