• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ரோம் முதல் குமரி வரை… கத்தோலிக்க திருச்சபைகளின் செயல்பாடுகள் பற்றித் தெரியுமா…

GenevaTimes by GenevaTimes
April 26, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ரோம் முதல் குமரி வரை… கத்தோலிக்க திருச்சபைகளின் செயல்பாடுகள் பற்றித் தெரியுமா…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 26, 2025 2:52 PM IST

Catholic Church | ஆயர்கள், குருமார்கள், இறைமக்கள் என்று அமைக்கப்பட்டு கத்தோலிக்க மறைமாவட்டத் திருச்சபை செயல்பட்டு வருகிறது.

X

ரோம்

ரோம் முதல் குமரி வரை… கத்தோலிக்க திருச்சபைகளின் செயல்பாடுகள் பற்றித் தெரியுமா…

உலகில் உள்ள பல்வேறு மதங்களில் மிகவும் முக்கியமான கிறிஸ்தவ மதத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில் முக்கியமானது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவராக போப் ஆண்டவர் அறியப்படுகிறார். பல்வேறு நாடுகளில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபைகள் பல்வேறு மலை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு பல்வேறு ஆயர்களின் கீழ் இயங்கி வருகிறது.

இந்த கத்தோலிக்க மறை மாவட்டங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து விவரிக்கிறார் தேவசகாய மவுண்ட் கத்தோலிக்க திருச்சபையின் பங்குத் தந்தை லியோன் டென்சன், “இத்தாலியின் ரோமைப் பொறுத்தவரை அங்கு போப் ஆண்டவர் இருப்பார். அவரின் கீழ் கர்த்தினார்கள் ஆயர்கள் இருப்பார்கள்.

இதையும் படிங்க: அடுத்த போப் ஆண்டவர் யார்… புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை என்ன..?

இதில் போப் ஆண்டவரின் எண்ணங்கள் இயேசு கிறிஸ்துவின் விருப்பமாக இருக்கும், அதனைக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக மறை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஆயர்கள் தலைமையில் இயங்கி வருகிறது. இதில் ஆயர்கள், குருமார்கள், இறைமக்கள் என்று அமைக்கப்பட்டு கத்தோலிக்க மறைமாவட்டத் திருச்சபை செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மறைமாவட்ட ஆயர்களும் அந்தப் பகுதி மக்களின் களத் தேவைகளை ஆராய்ந்து வருவர். அதேபோன்று ரோமில் கொடுக்கப்படும் விழுமியங்கள் மறக்கப்படுவதில்லை, மறைக்கப்படுவதில்லை. அதனை ஒவ்வொரு திருச்சபைக்கும் தேவைக்கேற்ப அதன் சூழலுக்கு ஏற்ப பகிர்ந்து இழைத்து மக்கள் வாழ்வு பெற என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First Published :

April 26, 2025 2:52 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

Catholic Church: ரோம் முதல் குமரி வரை… கத்தோலிக்க திருச்சபைகளின் செயல்பாடுகள் பற்றித் தெரியுமா…

Read More

Previous Post

விராட் கோலி -அனுஷ்கா சர்மா தம்பதி லண்டனுக்கு குடிபெயர்ந்தது ஏன்? வெளியான தகவல்

Next Post

தேசிய கொடி சார்ந்த தவறுகளில் மாறுபடும் தண்டனைகள் – Malaysiakini

Next Post
தேசிய கொடி சார்ந்த தவறுகளில் மாறுபடும் தண்டனைகள் – Malaysiakini

தேசிய கொடி சார்ந்த தவறுகளில் மாறுபடும் தண்டனைகள் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin