• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

விராட் கோலி -அனுஷ்கா சர்மா தம்பதி லண்டனுக்கு குடிபெயர்ந்தது ஏன்? வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
April 26, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
விராட் கோலி -அனுஷ்கா சர்மா தம்பதி லண்டனுக்கு குடிபெயர்ந்தது ஏன்? வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 26, 2025 4:53 PM IST

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா லண்டனுக்கு குடிபெயர்ந்ததற்கான காரணத்தை டாக்டர் ஸ்ரீராம் நேனே தெரிவித்துள்ளார்.

விராட் கோலி - அனுஷ்கா சர்மாவிராட் கோலி - அனுஷ்கா சர்மா
விராட் கோலி – அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி ஏன் லண்டனுக்கு குடிபெயர்ந்தார்கள் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் முதன்முதலில் 2013ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தின் படப்பிடிப்பின் போது சந்தித்தனர். இதையடுத்து காதலில் விழுந்த அவர்கள், தங்கள் உறவை ரகசியமாகவே வைத்திருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும், 2017ஆம் ஆண்டு இத்தாலியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து, கடந்த 2024ஆம் ஆண்டு இந்த இணையர் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடிபெயர்ந்தனர். இது நெட்டிசன்களிடையே காரசார விவாதத்தை ஏற்படுத்தியது. தங்களின் பணிக்காக அவர்கள் இந்தியா வந்தாலும், தங்களுக்குப் பேரும் புகழும் கொடுத்த தாய்நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு செல்கிறீர்களே என்ற கேள்வியை சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கேட்டு வந்தார்கள்.

இந்த நிலையில், இவர்கள் குடிபெயர்ந்ததற்கான காரணத்தை டாக்டர் ஸ்ரீராம் நேனே தெரிவித்துள்ளார். மாதுரி தீக்‌ஷித்தின் கணவரான இவர், யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவுடன் ஒரு பாட்கேஸ்டில் பேசினார்.

அப்போது விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா குறித்து பேசிய அவர், “அவர்களால் (விராட் கோலி – அனுஷ்கா சர்மா) அவர்களின் வெற்றியை இங்கு அனுபவிக்க முடியாது என்பதால் அந்த இணையர் லண்டனுக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் இங்கு எது செய்தாலும் அது அனைவரின் கவனத்தையும் பெறும்.

இதையும் படிக்க: ஐபிஎல் தொடரின் சிறந்த கேட்ச் இதுதானா? சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மெண்டிஸ்

இங்கு அவர்களுக்கு அனைவரின் கவனமும் இல்லாமல், ஒரு சாதாரண முறையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும். எனவே தான் அவர்கள் லண்டனுக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.” எனத் தெரிவித்தார்.

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர்கள் வாமிகா எனப் பெயரிட்டனர். இதையடுத்து கடந்த 2024 பிப்ரவரி மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர்கள் அகேய் என்று பெயரிட்டனர்.

First Published :

April 26, 2025 4:53 PM IST

Read More

Previous Post

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு

Next Post

ரோம் முதல் குமரி வரை… கத்தோலிக்க திருச்சபைகளின் செயல்பாடுகள் பற்றித் தெரியுமா…

Next Post
ரோம் முதல் குமரி வரை… கத்தோலிக்க திருச்சபைகளின் செயல்பாடுகள் பற்றித் தெரியுமா…

ரோம் முதல் குமரி வரை... கத்தோலிக்க திருச்சபைகளின் செயல்பாடுகள் பற்றித் தெரியுமா...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin