• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜம்மு காஷ்மீருக்கு சென்ற ராணுவ தலைமை தளபதி.. துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவம்!

GenevaTimes by GenevaTimes
April 25, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஜம்மு காஷ்மீருக்கு சென்ற ராணுவ தலைமை தளபதி.. துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 25, 2025 5:32 PM IST

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து ராணுவத்தினர் தீவிர வேட்டையில் இறங்கினர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை தொடுத்தனர்.

பாகிஸ்தான் பாகிஸ்தான்
பாகிஸ்தான்

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு ராணுவ தலைமை தளபதி சென்ற நிலையில், அம்மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பிறகு விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, ஸ்ரீநகருக்குச் சென்றுள்ளார். பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ராணுவ உயரதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த நிலையில், எல்லையின் சில இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியப் படைகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு இந்திய தரப்பில் இருந்து பதிலடி தரப்பட்டுள்ளது. பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதே போன்று, குல்நார் பஷிபோரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து ராணுவத்தினர் தீவிர வேட்டையில் இறங்கினர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை தொடுத்தனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை கடந்த 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கிகளுடன் நுழைந்த 4 பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இந்தியர்கள் 25 பேர், நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் என 26 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்தத் தாக்குதலை அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த ஆதில் தோகர் என்பவரும், திரால் பகுதியைச் சேர்ந்த ஆசிஃப் ஷேக்கும் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருவரில் ஆதில் தோகர் கடந்த 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் -இ- தொய்பா அமைப்பில் ஆயுதப்பயிற்சி பெற்றவராவார். இந்த நிலையில் திரால் மற்றும் அனந்த்நாக் பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளின் வீடுகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.

First Published :

April 25, 2025 5:32 PM IST

Read More

Previous Post

பொலிஸ் அதிகாரிகளின் உயிரிழப்பு குறித்து வெளியான உண்மை

Next Post

ஐபிஎல் 2025: ‘நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்’ -சிஎஸ்கே கோச் பிளமிங் பேட்டி

Next Post
ஐபிஎல் 2025: ‘நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்’ -சிஎஸ்கே கோச் பிளமிங் பேட்டி

ஐபிஎல் 2025: ‘நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்’ -சிஎஸ்கே கோச் பிளமிங் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin