• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பயங்கரவாதிகளிடம் இருந்து மஞ்சுநாத் ராயின் மகனை காப்பாற்றிய முஸ்லிம் வாலிபர்கள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 25, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பயங்கரவாதிகளிடம் இருந்து மஞ்சுநாத் ராயின் மகனை காப்பாற்றிய முஸ்லிம் வாலிபர்கள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு,காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிவமொக்காவை சேர்ந்த மஞ்சுநாத் ராவ் உயிரிழந்தார். அவரது மனைவி பல்லவியும், மகன் அபய்ஜெயனும் உயிர் தப்பினர். இந்த நிலையில், மஞ்சுநாத் ராவின் மகன் அபய்ஜெயனை முஸ்லிம் வாலிபர்கள் 2 பேர் காப்பாற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, 18 வயது நிரம்பிய அபய்ஜெயனையும் பயங்கரவாதிகள் கொல்ல முயன்றுள்ளனர். அப்போது உள்ளூரை சேர்ந்த முஸ்லிம் வாலிபர்கள், அவரை தோளில் சுமந்து சென்று பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதுபற்றி மஞ்சுநாத் ராவின் மகன் அபய்ஜெயன் கூறுகையில், ‘சம்பவம் நடந்த தினத்தில் நான் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தேன். அம்மாவும், அப்பாவும் எனக்கு ஏதாவது சாப்பிட வாங்க சென்றனர். என்னை அங்கேயே இருக்க சொன்னார்கள். நான் இருந்த இடத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டது. ஏதோ பட்டாசு வெடிப்பார்கள் என நினைத்தேன். சிறிது நேரத்தில் அனைவரும் ஓட தொடங்கினர். எனது அம்மாவும் வந்து என்னை இழுத்து கொண்டு ஓடினார். அப்போது தான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடுவது தெரிந்தது. நாங்கள் அங்கிருந்து ஓடினோம். அப்பா எங்கே? என்று கேட்டேன். மேலும் திரும்பி பார்த்தபோது எனது தந்தை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் உள்ளூர் காஷ்மீரிகள் 2 பேர் எங்களை காப்பாற்றினர். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க சென்றோம். இப்படி நரகமாகும் என நினைக்கவில்லை’ என்றார்.

Previous articleசீனா: பஸ்சுக்கு காத்திருந்த மாணவர்கள் மீது மோதிய கார் – 5 பேர் காயம்



Read More

Previous Post

வங்கிக் கடன் vs தனியார் நிறுவன கடன்: இரண்டில் எது பெஸ்ட் சாய்ஸ்…?

Next Post

சிங்கப்பூர் டோட்டோ (TOTO) டிரா- முதல் ஜாக்பாட் பரிசு S$10 மில்லியன்

Next Post
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) டிரா- முதல் ஜாக்பாட் பரிசு S$10 மில்லியன்

சிங்கப்பூர் டோட்டோ (TOTO) டிரா- முதல் ஜாக்பாட் பரிசு S$10 மில்லியன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin