• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மேர்வினை ஆஜர்படுத்த உத்தரவு

GenevaTimes by GenevaTimes
April 25, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மேர்வினை ஆஜர்படுத்த உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தில் சட்டவிரோதமாக நுழைந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை ஜூன் 30ஆம் திகதி மீண்டும் விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர் மேர்வின் சில்வா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 

அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்குக்கு ஆஜராக முடியவில்லை என நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.

அதன்படி, வழக்கை ஜூன் 30ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அன்றைய தினம் மேர்வின் சில்வா சிறையில் இருந்தால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.AN

Read More

Previous Post

ஆயர் கூனிங் பன்றிப் பண்ணைகளால் நதி மாசுபாடு இல்லை: மாட் சாபு

Next Post

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: ஜல்சக்தி அமைச்சருடன் அமித் ஷா இன்று ஆலோசனை  | Indus Water Treaty suspension: Amit Shah and Jal Shakti Minister CR Patil to hold crucial meeting

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In