• Login
Monday, April 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… ரயில்களிலும் வந்தாச்சு ஏடிஎம் வசதி…!

GenevaTimes by GenevaTimes
April 24, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… ரயில்களிலும் வந்தாச்சு ஏடிஎம் வசதி…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த ஏடிஎம் மெஷின் ரயிலின் ஏசி பெட்டியில் அமைக்கப்பட்டு, அதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பயணம் முழுவதும் மெஷின் நன்றாக செயல்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், ஒரு சில இடங்களைத் தவிர, ஏடிஎம் சரியாக வேலை செய்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் சிக்னல் மறைந்துவிட்டது. இது இகத்புரிக்கும் கசாராவிற்கும் இடையில் நடந்தது. இந்தப் பகுதியில் நெட்வொர்க் பிரச்சினை உள்ளது, மேலும் சில சுரங்கப்பாதைகளும் உள்ளன.

இந்த ஏடிஎம் ரயில்வே பூசாவல் பிரிவு மற்றும் மகாராஷ்டிரா வங்கியுடன் இணைந்து இன்னோவேட்டிவ் அண்ட் நான் ஃபார் ரெவென்யூ ஐடியாஸ் ஸ்கீம் இன் (INFRIS) கீழ் அமைக்கப்பட்டுள்ளது. “INFRIS கூட்டத்தின்போது ரயில்களில் ஏடிஎம்களை நிறுவும் யோசனையை நாங்கள் முதலில் முன்மொழிந்தோம். அந்த திட்டம் வந்தவுடன், செயல்படுத்தும் முறைகள் குறித்து விவாதித்தோம்” என்று பூசாவலின் டிவிஷனல் ரயில்வே மேனேஜரான இட்டி பாண்டே கூறியுள்ளார்.

பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம்கள் கிடைப்பது குறித்து பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இது ஒரு ஏசி பெட்டியில் நிறுவப்பட்டிருந்தாலும், ரயிலின் 22 பெட்டிகளில் இருக்கும் அனைத்துப் பயணிகளும், வெஸ்டிபுல்கள் மூலம் இணைக்கப்பட்டிருப்பதால், ஏடிஎம் இருக்கும் இடத்திற்கு எளிதாகச் சென்று அதனை அக்சஸ் செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்க: குடும்பத் தொழிலை கவனிப்பதற்காக உயர்கல்வி படிப்பை கைவிட்டவர்; மாபெரும் ஐடி நிறுவனத்தை உருவாக்கியவர்; இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…?

வெஸ்டிபுல் என்பது ரயில் பெட்டிகளை இணைக்கும் பாதையைக் குறிக்கிறது. பாதுகாப்பு குறித்து, ஏடிஎம் கியோஸ்க்குகளை மூடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஏடிஎம் மெஷின் சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இந்த ஏடிஎம் பணம் எடுப்பதற்கு மட்டுமின்றி, காசோலை புத்தகங்களை ஆர்டர் செய்வதற்கும், அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட்களைப் பெறுவதற்கும் உதவும். ஒரு வகையில், இது ஒரு நடமாடும் வங்கிக் கிளை போன்றது.

இதையும் படிக்க: UPI பேமென்ட் செய்ய RuPay கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது எப்படி…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

பஞ்சவடி எக்ஸ்பிரஸின் ரேக் 12071 மும்பை – ஹிங்கோலி ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. எனவே, இந்த ஏடிஎம் மன்மாட்-நாசிக் வழித்தடத்திற்குப் பிறகு ஹிங்கோலிக்கு பயணிக்கும் பயணிகளுக்கும் கிடைக்கும். இரண்டு ரயில்களும் ஒரே ரேக்குகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த ஏடிஎம் சேவை பிரபலமடைந்தால், மற்ற முக்கிய ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பொருள் மக்கள் இந்த ஏடிஎம்-ஐ விரும்பினால், அது இன்னும் பல ரயில்களில் நிறுவப்படும். இது பயணிகளுக்கு சிறந்த வசதியை வழங்குகிறது. எனவே, இனி பயணிகள் பணம் எடுக்க ரயிலில் இருந்து இறங்கிச் செல்ல வேண்டியதில்லை. அவர்கள் ரயிலிலேயே வசதியாகப் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First Published :

April 24, 2025 6:50 PM IST

Read More

Previous Post

அரை இறுதியில் அனஹத் சிங் | squash world championship Anahat Singh in semi finals

Next Post

கல்வி அமைச்சகத்தால் இம்முறை தேசியக் கொடியில் மற்றொரு தவறு | Makkal Osai

Next Post
கல்வி அமைச்சகத்தால் இம்முறை தேசியக் கொடியில் மற்றொரு தவறு | Makkal Osai

கல்வி அமைச்சகத்தால் இம்முறை தேசியக் கொடியில் மற்றொரு தவறு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin