• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சட்டவிரோதமாகச் சிங்கப்பூர் கடல்பகுதிக்குள் நுழைந்த மூன்று மலேசியர்கள் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 23, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சட்டவிரோதமாகச் சிங்கப்பூர் கடல்பகுதிக்குள் நுழைந்த மூன்று மலேசியர்கள் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

சிறு படகுமூலம் சட்டவிரோதமாகச் சிங்கப்பூர் கடல்பகுதிக்குள் நுழைந்த மூன்று மலேசியர்களைக் சிங்கப்பூர் கடலோரக் காவற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) பின்னிரவு 2.05 மணிவாக்கில் சிங்கப்பூரின் வட-மேற்கு கடல்பகுதியில் உள்ள பூலாவ் சரிம்பன் தீவு அருகே நுழைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறு படகு ஒன்றில் வந்த மூவரையும் கண்ட கடலோரக் காவற்படை அதிகாரிகள் உடனடியாக அவர்களை நோக்கிச் சென்றனர். அதிகாரிகள் வருவதைக் கண்ட அம்மூவரும் மலேசியா நோக்கிப் படகை வேகமாகச் செலுத்தினர்.

அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க ஆபத்தான முறையில் அவர்கள் படகைச் செலுத்தினர். இரண்டு முறை கடலோரக் காவற்படையின் கப்பலிலும் அப்படகு இடித்தது.

படகை வேகமாகச் செலுத்தியபோது இரண்டு மலேசியர்கள் கீழே விழுந்தனர். இருப்பினும் அவர்கள் மீண்டும் படகில் ஏறினர்.

சட்டவிரோதமாக நுழைந்தவர்களைப் பிடிக்கும்போது அதிகாரி ஒருவருக்குச் சிறு காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களின் வயது 28க்கும் 47க்கு இடைப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் 28 வயது படகு ஓட்டுநர்மீது ஆபத்தான முறையில் படகை ஓட்டியது, அதிகாரிகளின் உத்தரவை மீறியது எனக் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



Read More

Previous Post

'சீனாவின் பொருளாதாரத்தை விரைவில் முந்துவோம்' –  பிரபல தொழிலதிபர்!

Next Post

கண்டிக்கான விசேட ரயில் சேவை திடீரென இடைநிறுத்தம்

Next Post
கண்டிக்கான விசேட ரயில் சேவை திடீரென இடைநிறுத்தம்

கண்டிக்கான விசேட ரயில் சேவை திடீரென இடைநிறுத்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin