• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஷாருக்கானின் சகோதரியாக நடிக்க மறுத்த பிரபல நடிகை – பகிர்ந்த இயக்குனர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 23, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஷாருக்கானின் சகோதரியாக நடிக்க மறுத்த பிரபல நடிகை – பகிர்ந்த இயக்குனர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,பாலிவுட்டில் ‘கயாமத் சே கயாமத் தக்’, ‘ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர்’ போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து பெயர் பெற்றவர் இயக்குனர் மன்சூர் கான்.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ‘ஜோஷ்’ பட கதாபாத்திர தேர்வு பற்றி கூறினார். அவர் கூறுகையில்,

“‘ஜோஷ்’ படத்தில் ஷாருக்கானின் சகோதரி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் கஜோலைதான் அணுகினேன். அவரிடம் ஜோஷ் கதையை கூறி, கதாபாத்திரத்தை விளக்கினேன். ஆனால், அவர் திட்டவட்டமாக நடிக்க மறுத்துவிட்டார். பின்னர், ஐஸ்வர்யா ராய் கதை கேட்டு ஒகே சொன்னார். ‘ஜோஷ்’தான் ஐஸ்வர்யாராயின் சிறந்த படம் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

இதற்கு முன்பு, கடந்த 1995-ல் ‘டிடிஎல்ஜே’ மற்றும் 1998-ல் ‘குச் குச் ஹோதா ஹை’ ஆகிய படங்களில் கஜோல், ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

பொருளாதாரத்தில் வேகமாக வளரும் முன்னணி நாடு இந்தியா: நிதி அமைச்சகம் | India: Fastest-Growing Major Economy

Next Post

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: ’நாளை நான் காஷ்மீர் செல்கிறேன்! எல்லோரும் காஷ்மீர் போகனும்!’ அண்ணாமலை ஆவேசம்

Next Post
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: ’நாளை நான் காஷ்மீர் செல்கிறேன்! எல்லோரும் காஷ்மீர் போகனும்!’ அண்ணாமலை ஆவேசம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: ’நாளை நான் காஷ்மீர் செல்கிறேன்! எல்லோரும் காஷ்மீர் போகனும்!’ அண்ணாமலை ஆவேசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin