• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் உதவி | 10 lakh assistance for young sportspersons

GenevaTimes by GenevaTimes
April 23, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் உதவி | 10 lakh assistance for young sportspersons
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்​னை​யில் நடை​பெற்ற விழா​வில் இளம் வீரர், வீராங்​க​னை​களுக்கு ரூ.10 லட்​சம் உதவித்​தொகை வழங்​கப்​பட்​டது. இதில் ரூ.7 லட்​சத்தை சென்னை சூப்​பர்​கிங்ஸ் (சிஎஸ்​கே) அணி வீரர் ஷிவம் துபே வழங்​கி​னார்.

தமிழ்​நாடு ஸ்போர்ட்ஸ் பத்​திரிக்​கை​யாளர்​கள் சங்​கம், தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கம் (டிஎன்​சிஏ) மற்​றும் சிஎஸ்கே சார்​பில் வளர்ந்து வரும் இளம் வீரர், வீராங்​க​னை​களுக்கு ஊக்கத் தொகை வழங்​கும் விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் தமிழ்​நாடு ஸ்போர்ட்ஸ் பத்​திரிக்​கை​யாளர்​கள் சங்​கம், தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கம் (டிஎன்​சிஏ), சிஎஸ்கே ஆகியவை சார்​பில் ரூ.3 லட்​ச​ம், சிஎஸ்கே அணி வீரர் ஷிவம் துபே சார்​பில் ரூ.7 லட்​ச​ம் என மொத்​தம் ரூ.10 லட்​சம் விளை​யாட்டு வீரர்​களுக்கு உதவித்​தொகை​யாக வழங்​கப்​பட்​டது.

நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொண்ட சிஎஸ்கே அணி வீரர் ஷிவம் துபே 10 நம்​பிக்​கைக்​குரிய விளை​யாட்டு வீரர்​களுக்கு மொத்​தம் ரூ.10 லட்​சம் உதவித்​தொகையை வழங்​கி​னார்.

பி.பி.அபிநந்த் (டேபிள் டென்​னிஸ்), கே.எஸ்​.வெனிசா (வில்​வித்​தை), முத்​து​மீனா வெள்​ள​சாமி (​பாரா தடகளம்), ஷமீனா ரியாஸ்​(ஸ்​கு​வாஷ்), எஸ்​.நந்​தனா (கிரிக்​கெட்), பி.கமலி (அலைச்​சறுக்​கு), ஆர்.அபிந​யா (தடகளம்), ஆர்​.சி.ஜி​தின் அர்​ஜுனன் ​(தடகளம்), ஏ.தக்​சந்த் (செஸ்), ஆர்​.கே.ஜெயந்த் (கிரிக்​கெட்) ஆகிய 10 பேர் தலா ரூ.1 லட்​சம் உதவித்​தொகை​யைப் பெற்​றுக்​கொண்​டனர்.

நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொண்ட சிஎஸ்கே அணி​யின் தலை​மைச் செயல் அதி​காரி காசி விஸ்​வ​நாதன் பேசி​ய​தாவது: சிஎஸ்கே அணி​யின் செயல்​பாடு உங்​களுக்கு அதிருப்​தியை கொடுத்​திருக்​கலாம். வரும் நாட்​களில் எங்​கள் அணி சிறப்​பாக ஆடும். எஞ்​சிய போட்​டிகளில் சிறப்​பாக செயல்​பட்டு அணி வெற்றி பெறும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில் தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்க உதவிச் செயலர் ஆர்​.என்​.​பா​பா, முன்​னாள் இந்​திய அணி வீரர் ராபின் சிங், எம்​ஆர்​எஃப் பேஸ் பவுண்​டேஷன் தலைமை பயிற்​சி​யாளர் எம்.செந்​தில்​நாதன், முன்​னாள் ஹாக்கி அணி​யின் கேப்​டன் முகமது ரியாஸ் உள்​ளிட்​டோர் கலந்​து​ கொண்​டனர்.



Read More

Previous Post

பஹல்காம் தாக்குதல்: முஸ்லிம் ஓட்டுநர் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ

Next Post

பொருளாதாரத்தில் வேகமாக வளரும் முன்னணி நாடு இந்தியா: நிதி அமைச்சகம் | India: Fastest-Growing Major Economy

Next Post
பொருளாதாரத்தில் வேகமாக வளரும் முன்னணி நாடு இந்தியா: நிதி அமைச்சகம் | India: Fastest-Growing Major Economy

பொருளாதாரத்தில் வேகமாக வளரும் முன்னணி நாடு இந்தியா: நிதி அமைச்சகம் | India: Fastest-Growing Major Economy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin