• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நந்திக்கடலில் அமைக்கப்படவுள்ள புதிய பாலம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

GenevaTimes by GenevaTimes
April 23, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நந்திக்கடலில் அமைக்கப்படவுள்ள புதிய பாலம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2025 வரவுசெலவுத் திட்டங்களின் ஒரு பகுதியாக, முல்லைத்தீவு-பரந்தன் வீதியில் நந்திக்கடல் தடாகத்தின் குறுக்கே கட்டப்படவுள்ள புதிய பாலத்திற்கான வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


வட்டுவாகலில் முன்மொழியப்பட்ட இடத்திற்கு நேற்று (22) விஜயம் செய்த அமைச்சர் ரத்நாயக்க, திட்டத்திற்கான கொள்முதல் செயல்முறைகள் நடந்து வருவதாகவும், அது முடிந்தவுடன் கட்டுமானப் பணிகள் உடனடியாகத் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.


பாலத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 1,900 மில்லியன் ஆகும், இதில் ரூ. 1,000 மில்லியன் 2025 வரவு செலவு திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய பாலத்தின் நோக்கம்


மோசமான சாலை நிலைமைகளால், குறிப்பாக பாதகமான வானிலையின் போது பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதே இந்த புதிய பாலம் கட்டப்படுவதன் நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நந்திக்கடலில் அமைக்கப்படவுள்ள புதிய பாலம்: அமைச்சர் வெளியிட்ட தகவல் | Nandhikadal Bridge Construction Work Progress


அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ஆய்வுப் பயணத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வீதி அபிவிருத்தி ஆணைய அதிகாரிகளும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க ரோம் செல்கிறார் டொனால்டு | Makkal Osai

Next Post

திருமணமான 6 நாளில் கொல்லப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி – பஹல்காம் தாக்குதல் துயரம் | Indian Navy officer, 26, from Haryana killed in Pahalgam terrorist attack just 6 days after wedding

Next Post
திருமணமான 6 நாளில் கொல்லப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி – பஹல்காம் தாக்குதல் துயரம் | Indian Navy officer, 26, from Haryana killed in Pahalgam terrorist attack just 6 days after wedding

திருமணமான 6 நாளில் கொல்லப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி - பஹல்காம் தாக்குதல் துயரம் | Indian Navy officer, 26, from Haryana killed in Pahalgam terrorist attack just 6 days after wedding

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin