பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள பிசிசிஐ, மும்பை இந்தியன்ஸ் போட்டியில் வாணவேடிக்கை, சியர்லீடர் கிடையாது என முடிவு செய்துள்ளது. அத்துடன் போட்டி தொடங்கும் முன் மெளன அஞ்சலியும், போட்டியின்போது வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என தெரிவித்துள்ளது.
Read More

