• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

10 வயதுக்கு மேலான சிறுவர்கள் வங்கிக் கணக்கை கையாளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு | reserve bank announced children over 10 years of age can handle bank accounts

GenevaTimes by GenevaTimes
April 23, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
10 வயதுக்கு மேலான சிறுவர்கள் வங்கிக் கணக்கை கையாளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு | reserve bank announced children over 10 years of age can handle bank accounts
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பத்து வயதுக்கு மேலான சிறுவர், சிறுமியர் சுயமாக வங்கிக் கணக்கை கையாளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: எந்த வயதை சேர்ந்த குழந்தை, சிறாருக்கு வங்கிக் கணக்கை தொடங்கலாம். அப்போது அவர்களின் தாய், தந்தையை பாதுகாவலர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர் சுயமாக வங்கிக் கணக்கை கையாளலாம். அவர்கள் சுயமாக சேமிப்பு கணக்கை தொடங்கலாம், டெபாசிட் செய்யலாம். அவர்களுக்கு டெபிட் கார்டு, காசோலைகளை வழங்கலாம். இன்டர்நெட் வங்கி வசதியையும் வழங்கலாம். இது வங்கியின் முடிவுக்கு உட்பட்டது.

சிறுவர்களின் வங்கிக் கணக்குகள் அவர்களால் கையாளப்படுகிறதா அல்லது அவர்களின் பாதுகாவலர்களால் கையாளப்படுகிறதா என்பதை வங்கி நிர்வாகங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.

சிறுவர்கள், பெரியவர்களான பிறகு வழக்கமான வங்கி நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த புதிய விதிகளை அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Read More

Previous Post

உலக துப்பாக்கிச்சுடுதல்: இந்திய வீரர் அர்ஜுனுக்கு வெள்ளி | arjun babuta won silver in world cup shooting

Next Post

பள்ளி சீருடடைகளில் ஜாலூர் கெமிலாங்குடன் அச்சிட, MOE வலியுறுத்தியது – Malaysiakini

Next Post
பள்ளி சீருடடைகளில் ஜாலூர் கெமிலாங்குடன் அச்சிட, MOE வலியுறுத்தியது – Malaysiakini

பள்ளி சீருடடைகளில் ஜாலூர் கெமிலாங்குடன் அச்சிட, MOE வலியுறுத்தியது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin