ஐபிஎல் 2025: லக்னோ பவுலர்களை அசால்டாக டீல் செய்த டெல்லி பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடித்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர். கேஎல் ராகும் அரைசதமடித்ததுடன், அதிகவேகமாக 5000 ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக மாறினார். லக்னோவுக்கு எதிரான இரண்டு மோதல்களிலும் டெல்லி வெற்றி பெற்றுள்ளது.
Read More

