அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள், எரியக்கூடிய ரசாயனங்கள், பட்டாசுகள், அமிலங்கள் மற்றும் தோல் பொருட்கள், கிரீஸ், சிகரெட் மற்றும் வெடிபொருட்கள் போன்ற துர்நாற்றம் வீசும் பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்லக்கூடாது என்று விதிகள் உள்ளன. இதேபோன்று மற்றொரு விதியும் உள்ளது. அதுதான் பழங்கள் தொடர்பான ஒரு விதி. அதில் சில பழங்கள் ரயில்களில் எடுத்துச் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.


