• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : ராஜஸ்தான் – லக்னோ மேட்ச்சின்போது சூதாட்டம் நடந்ததா? முதல்வரிடம் புகாரளித்த அணி நிர்வாகம்

GenevaTimes by GenevaTimes
April 22, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : ராஜஸ்தான் – லக்னோ மேட்ச்சின்போது சூதாட்டம் நடந்ததா? முதல்வரிடம் புகாரளித்த அணி நிர்வாகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 22, 2025 2:33 PM IST

லக்னோவுக்கு எதிரான மேட்ச்சில் ராஜஸ்தான் அணி 178 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

News18News18
News18

ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியின்போது மேட்ச் ஃபிக்சிங் நடந்திருக்கலாம் என்று கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் சந்தேகம் எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணிகளும் குறைந்தது 7 போட்டிகளில் விளையாடி முடித்துள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டி கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 அவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 178 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இது குறித்து சந்தேகம் எழுப்பிய ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகி ஜெய்தீப் பிஹானி என்பவர், “இந்த போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதா? இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வி அடைந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம்” என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க – ‘விடுமுறையைப் போல் ஐபிஎல் தொடரை கழிக்கிறார்கள்’ மேக்ஸ்வெல் லிவிங்ஸ்டோன் மீது சேவாக் விமர்சனம்..

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ராஜஸ்தான் அணி நிர்வாகம், இது சம்பந்தமாக வதந்திகளை ஏற்படுத்திய ஜெய்தீப் பிஹானி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஜஸ்தான் முதல்வர், விளையாட்டு துறை அமைச்சர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்துள்ளது. “அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு எந்த விதமான ஆதாரம் கிடையாது” என்று ராஜஸ்தான் அணி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

First Published :

April 22, 2025 2:33 PM IST

Read More

Previous Post

ஜம்மு காஷ்மீரின் ராம்பனில் வெள்ளம் & நிலச்சரிவு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு உமர் அப்துல்லா நேரில் ஆறுதல் | Jammu Kashmir  CM Omar Abdullah Visits Landslide Hit Ramban 

Next Post

70% கிரெடிட் கார்டு யூசர்கள் ரிவார்டு பாயின்ட்களை பயன்படுத்துவது இல்லை…! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்…

Next Post
70% கிரெடிட் கார்டு யூசர்கள் ரிவார்டு பாயின்ட்களை பயன்படுத்துவது இல்லை…! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்…

70% கிரெடிட் கார்டு யூசர்கள் ரிவார்டு பாயின்ட்களை பயன்படுத்துவது இல்லை…! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin