Tatkal Ticket Booking: ரயில் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு தட்கல் முன்பதிவுகள் தொடங்கும். சரியான நேரத்தில் முன்பதிவு செய்தால், குறைந்த இருக்கைகள் இருந்தாலும் டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். 2025ஆம் ஆண்டிற்கான IRCTC-யின் முன்பதிவு நேரங்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்நிலையில், தட்கல் டிக்கெட்டை விரைவாக எப்படி பெறுவது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Read More

