• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

`என் படத்துல கிளாமர் இருக்கும் ஆனா அது ஆபாசமாக இருக்காது’ – சுந்தர் சி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 22, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
`என் படத்துல கிளாமர் இருக்கும் ஆனா அது ஆபாசமாக இருக்காது’ – சுந்தர் சி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு நடித்துள்ளார்.

இந்நிலையில் கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வடிவேலு இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குநர் சுந்தர் சி ” என்னுடைய பட ரசிகர்கள் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் குடும்ப மக்கள் தான். நான் என் படத்தில் வல்காரிட்டியான காட்சிகளை வைத்தது கிடையாது, டபுள் மீனிங் வசனங்களை வைத்தது கிடையாது. நான் கதை எழுதும் போதே இதை தவிர்த்துவிடுவேன். என கதாநாயகிகளை அழகாக காண்பிப்பேன், கதைக்கு பொருந்தாத ஐட்டம் பாடல்களை என் படத்தில் வைத்தது கிடையாது” என கூறியுள்ளார்.

Previous articleஆயிர் கூனிங் இடைத்தேர்தல்: இரண்டு முதற்கட்ட வாக்குப்பதிவு மையங்கள் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டன



Read More

Previous Post

கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்திய போப் பிரான்சிஸ் மறைவு – உலக தலைவர்கள் இரங்கல் | Pope Francis has died on Easter Monday aged 88

Next Post

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Next Post
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin