• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மாரத்தானில் ஓடிய ரோபோக்கள்: சீனாவில் புதிய சாதனை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 21, 2025
in மலேசியா
Reading Time: 4 mins read
0
மாரத்தானில் ஓடிய ரோபோக்கள்: சீனாவில் புதிய சாதனை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பீஜிங்:

சீனாவில் நடந்த பாதி மாரத்தான் ஓட்டத்தில் முதன்முறையாக மனித வடிவ ரோபோக்கள் பங்கேற்றன.

சீனாவின் பீஜிங் நகரில், பாதி மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் பல்வேறு நிறுவனங்கள், பல்கலை., தயாரித்த 21 மனித வடிவ ரோபோக்கள் பங்கேற்றன. வீரர்கள், ரோபோக்கள் ஓடுவதற்கு தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.

மொத்தம் 21.1 கி.மீ., துாரம் கொண்ட இலக்கை, சீனாவின் ‘டியென் குங்’ அணி சார்பில் உருவாக்கப்பட்ட ‘டியென் குங் அல்ட்ரா’ என்று அழைக்கப்படும் ‘தி ஸ்கை ப்ராஜெக்ட் அல்ட்ரா’ ரோபோ, 2 மணி நேரம், 40 நிமிடம், 42 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தது. ஆறு ரோபோக்கள் மட்டும் இலக்கை முழுமையாக கடந்தன. மற்றவை தொழில்நுட்ப கோளாரால் பாதியில் நின்றன. இருப்பினும் மாரத்தானில் முதன்முறையாக ரோபோக்கள் பங்கேற்றது சாதனையானது.

Previous articleதொட்ட காரியம் வெற்றி அடைய விநாயகர் வழிபாடு
Next articleபிக்பாஸ் அமீர் – பாவனி திருமணம்! குவியும் வாழ்த்துகள்



Read More

Previous Post

‘சீர்திருத்தங்களை ஆதரித்தவர்!’ – போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் | Pope Francis dies: World leaders mourn demise

Next Post

மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு

Next Post
மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு

மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin