April 21, 20258:55 AM IST
Tamil Live Breaking News : ராணிப்பேட்டை: வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
ராணிப்பேட்டையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்துள்ளார். இதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
வாலாஜாப்பேட்டை அடுத்த வாணிச்சத்திரம் அருகே முன்னால் சென்ற லாரி திடீரென நின்றதால் விபத்து ஏற்பட்டது. பின்னால் வந்த ஆட்டோ, மற்றொரு லாரி, மற்றும் கார் ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் குடும்பத்துடன் உயிரிழப்பு வந்த கார்த்திக் என்பவர் 9 வயது மகள் நிஜிதா உயிரிழப்பு.

