• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தலைவர் பிரபாகரன் இணைத்த கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
April 21, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தலைவர் பிரபாகரன் இணைத்த கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தலைவர் பிரபாகரன் இணைத்த தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக இணைந்து ஜனநாயக தமிழ்
தேசிய கூட்டணியாக சங்குச் சின்னத்தில் போட்டியிடுகின்ற நிலையில் தமிழ் மக்கள்
தமது ஆதரவை வழங்க வேண்டும் என ஐக்கிய தமிழர் ஒன்றியத்தின் தலைவர்
என்.பி.சிறீந்தரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (20)  யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் அரசியல்
எதிர்காலத்திற்காக ஜனநாயக வழியில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்.

 நாடாளுமன்ற தேர்தல் 


துரதிஸ்டவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி தானாக
வெளியேறு தனி வழியில் செல்வதாக தரிவித்த நிலையில் ஏனைய பங்காளிகள்
ஒனீறிணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை உருவாக்கினார்கள்.

தலைவர் பிரபாகரன் இணைத்த கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Request Made To The Tamil People

தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெ உள்ள நிலையில் கடந்த நாடாளுமன்ற
தேர்தலில் சுயேட்சைக் குழுக்களாக களமிறங்கிய பத்துக்கு மேற்பட்ட சுயோட்சைக்
குழுக்கள் ஒன்றிணைந்து சங்குச் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.


தமிழ் மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமது இருப்புக்களை தக்க வைக்கும்
தேர்தலாக பார்க்க வேண்டியது காலத்தின் தேவை.

கடந்த தேர்தல் 

தேசிய மக்கள் சக்தியின் மாய வித்தையை நம்பி கடந்த தேர்தலில் தமிழ் மக்கள்
வாக்களித்து எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

தலைவர் பிரபாகரன் இணைத்த கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Request Made To The Tamil People

தமிழ் தேசிய மக்கள் சக்தியை இனியும் நம்புவது எங்கள் தலையில் நாங்களே மண்ணை
வாரிப் போடுவதாக பார்க்கிறேன்.


ஆகவே, தமிழ் மக்கள் உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை தமிழ் தேசியம் சார்ந்த
கட்சிகளு க்கு வழங்குவதன் மூலம் எமது எஞ்சிய இருப்புக்களையாவது தப்ப வைக்க
முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

துப்பாக்கி சூட்டில் மாணவ மாணவிகள் உயிர்தப்ப உதவிய சூயிங்கம் | Makkal Osai

Next Post

பாஜக முன்னாள் தலைவர் 60 வயதில் திருமணம் | Former BJP leader gets married at the age of 60

Next Post
பாஜக முன்னாள் தலைவர் 60 வயதில் திருமணம் | Former BJP leader gets married at the age of 60

பாஜக முன்னாள் தலைவர் 60 வயதில் திருமணம் | Former BJP leader gets married at the age of 60

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin