பேட்டிங்கில் ஜொலிக்காமல் இருந்த ரோஹித் ஷர்மா, சிஎஸ்கேவுக்கு எதிராக பார்முக்கு திரும்பியுள்ளார். ரோஹித், சூர்யாகுமார் ஜோடி இணைந்து அதிரடியை வெளிப்படுத்த, இரண்டு சீசன்களுக்கு பிறகு சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பை வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் முதல் போட்டியில் பெற்ற தோல்விக்கும் பழிதீர்த்துள்ளது
Read More

