ஐபிஎல் 2025: நல்ல தொடக்கம் அமைந்தபோதிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவு காரணமாக அதிரடியை தொடர முடியாமல் பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார். ஆர்சிபி பவுலர்களின் கட்டுப்பாடான பவுலிங்கால் பஞ்சாப் கிங்ஸ் 157 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.
Read More

