• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உக்ரைனுக்கு எதிரான போர் இன்று இரவு வரை நிறுத்தம்.. ஈஸ்டரையொட்டி ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு!

GenevaTimes by GenevaTimes
April 20, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
உக்ரைனுக்கு எதிரான போர் இன்று இரவு வரை நிறுத்தம்.. ஈஸ்டரையொட்டி ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 20, 2025 7:06 AM IST

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை மாலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாகவும், உக்ரைனும் தங்கள் முன்மாதிரியைப் பின்பற்றும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

News18News18
News18

ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி, இன்று இரவு வரை உக்ரைன் மீதான போரை நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் இதனை உக்ரைன் சமாளித்து வருகிறது. இதனிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், இருநாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள ரஷ்ய அதிபர் புதின், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை மாலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாகவும், உக்ரைனும் தங்கள் முன்மாதிரியைப் பின்பற்றும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரம், போர் நிறுத்த மீறல்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் எதிரிகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்க ரஷ்ய துருப்புகள் தயாராக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

First Published :

April 20, 2025 7:06 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

உக்ரைனுக்கு எதிரான போர் இன்று இரவு வரை நிறுத்தம்.. ஈஸ்டரையொட்டி ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு!

Read More

Previous Post

வான்கடே மைதானத்தில் எல்-கிளாசிகோ..! மீண்டும் மோதும் சிஎஸ்கே – மும்பை

Next Post

நடிகர் தனுஷின் ‘இட்லி கடை’ படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து | Makkal Osai

Next Post
நடிகர் தனுஷின் ‘இட்லி கடை’ படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து | Makkal Osai

நடிகர் தனுஷின் 'இட்லி கடை' படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin