மன்னம்பிட்டியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றினருகே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையெனவும், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, தேவாலயங்களுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. R

