• Login
Monday, June 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகனுக்கு பதிலாக தந்தைக்கு தவறான அறுவை சிகிச்சை.. நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்!

GenevaTimes by GenevaTimes
April 18, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மகனுக்கு பதிலாக தந்தைக்கு தவறான அறுவை சிகிச்சை.. நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 18, 2025 6:13 PM IST

ராஜஸ்தானில் கோட்டா மருத்துவமனையில் விபத்தில் படுகாயமடைந்த மகனுடன் வந்த தந்தைக்கு தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News18News18
News18

ராஜஸ்தானில் விபத்தில் படுகாயமடைந்த மகனுடன் உதவிக்கு சென்ற தந்தைக்கும் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் படுகாயமடைந்த மணீஷ் என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த சனிக்கிழமை காலில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பேசக்கூட முடியாத நிலையில் உள்ள தனது தந்தை ஜகதீஷ் பஞ்சால்லை துணைக்காக மருத்துவமனைக்கு மணீஷ் வரவழைத்திருந்தார்.

இந்நிலையில், திட்டமிட்ட தினத்தன்று வெளியே தனது தந்தையை அமர வைத்துவிட்டு மணீஷ் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து வெளியே வந்து பார்த்த போது அவரது தந்தைக்கு கைகளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தனது உதவிக்காக வந்த தந்தைக்கு மருத்துவர்களின் அலட்சியத்தால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மணீஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெகதீஷ் என்ற வேறொரு நோயாளியை அறுவைசிகிச்சை அரங்கிற்குள் அழைத்த போது, மணீஷின் தந்தை தவறுதலாக சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைத்துள்ளதாகவும் 3 நாட்களுக்குள் அறிக்கை தர உத்தரவிட்டுள்ளதாகவும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சங்கீதா சக்சேனா தெரிவித்துள்ளார்.

First Published :

April 18, 2025 6:13 PM IST

Read More

Previous Post

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Next Post

சென்னை அணியில் இணைந்த முன்னாள் MI வீரர்.. யார் இந்த குட்டி ஏபி டி வில்லியர்ஸ்?

Next Post
சென்னை அணியில் இணைந்த முன்னாள் MI வீரர்.. யார் இந்த குட்டி ஏபி டி வில்லியர்ஸ்?

சென்னை அணியில் இணைந்த முன்னாள் MI வீரர்.. யார் இந்த குட்டி ஏபி டி வில்லியர்ஸ்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin