April 18, 20258:29 AM IST
Tamil Live Breaking News : அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் போலீசார் நடத்திய சோதனையில், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.

