• Login
Thursday, April 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘அமெரிக்கா உடன் யாரும் போட்டியிட முடியாது’ – சீனா பற்றிய கேள்விக்கு ட்ரம்ப் பதில்

GenevaTimes by GenevaTimes
April 18, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
‘அமெரிக்கா உடன் யாரும் போட்டியிட முடியாது’ – சீனா பற்றிய கேள்விக்கு ட்ரம்ப் பதில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நடக்கும் வரி பிரச்னை உலகறிந்தது.

“பேச்சுவார்த்தைக்கு தயார்’ என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தூதை ஒருவழியாக சீனா ஏற்றுக்கொண்டது.

நேற்று, சீனாவின் வர்த்தக அமைச்சகம், “பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால், சீனாவை சமமாகவும், மரியாதையாகவும் நடத்த வேண்டும்” என்று கண்டிஷன் போட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்று, இத்தாலி அதிபர் மெலோனி வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “சீனா உடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் போடப் போகிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

"எந்த நாடும்..." - டொனால்டு ட்ரம்ப்

“எந்த நாடும்…” – டொனால்டு ட்ரம்ப்

மேலும், ‘சீனா அமெரிக்காவை பேச்சுவார்த்தைக்காக பலமுறை அணுகியது’ என்று கூறியிருக்கிறார்.

ட்ரம்ப்பின் இந்த வரி விதிப்பால் அமெரிக்காவின் நட்பு நாடுகள் சீனாவுடன் நெருக்கம் ஆகிறதே… இதனால் வருத்தப்படுகிறீர்களா? என்ற கேள்விக்கு, “இல்லை. எந்த நாடும் அமெரிக்கா உடன் போட்டியிட முடியாது” என்று பதில் சொல்லியுள்ளார்.

சீனா உள்பட அனைத்து நாடுகளும் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த நினைக்கிறது. சீனா உடன் விரைவில் நல்ல ஒப்பந்தம் போடப்படும் என்று கூறியுள்ளார்.

Read More

Previous Post

ஜெர்மனி, ஜப்பானை பின்னுக்கு தள்ளி அடுத்த 3 ஆண்டில் 3-ம் இடத்துக்கு இந்தியா முன்னேறும்: நிதி ஆயோக் சிஇஓ தகவல் | India to overtake Germany Japan to become 3rd largest economy Niti Aayog

Next Post

சில வளாகங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை – Malaysiakini

Next Post
சில வளாகங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை – Malaysiakini

சில வளாகங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin