• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சிக்ஸர்கள் விளாசுவது மட்டும் டி20 கிடையாது – கொல்கத்தா கேப்டன் ரஹானே பாய்ச்சல் | T20 is not just about hitting sixes says kkr skipper Rahane

GenevaTimes by GenevaTimes
April 17, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சிக்ஸர்கள் விளாசுவது மட்டும் டி20 கிடையாது – கொல்கத்தா கேப்டன் ரஹானே பாய்ச்சல் | T20 is not just about hitting sixes says kkr skipper Rahane
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் முலான்​பூரில் பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 112 ரன்​கள் இலக்கை விரட்​டிய நடப்பு சாம்​பி​யான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.1 ஓவர்​களில் 95 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து 16 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. அதி​கபட்​ச​மாக ரகு​வன்ஷி 37, கேப்​டன் அஜிங்க்ய ரஹானே 17, ஆந்த்ரே ரஸ்​ஸல் 17 ரன்​கள் சேர்த்​தனர்.

பஞ்​சாப் அணி தரப்​பில் யுவேந்​திர சாஹல் 4 ஓவர்​களை வீசி 28 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களை​யும், மார்கோ யான்​சன் 3.1 ஓவர்​களை வீசி 17 ரன்​களை வழங்கி 3 விக்​கெட்​களை​யும் வீழ்த்தி அணி​யின் வெற்​றியில் முக்​கிய பங்கு வகித்​தனர். இவர்​களுக்கு உறு​துணையாக செயல்​பட்ட சேவியர் பார்ட்​லெட், அர்​ஷ்தீப் சிங், கிளென் மேக்​ஸ்​வெல் ஆகியோ​ரும் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

நடப்பு தொடரில் கொல்​கத்தா அணி 4-வது தோல்​வியை சந்​தித்​துள்​ளது. அந்த அணி 7 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 தோல்​வி, 3 வெற்​றிகளு​டன் 6 புள்​ளி​களை பெற்று பட்​டியலில் 6-வது இடத்​தில் உள்​ளது. பஞ்​சாப் அணிக்கு எதி​ரான போட்​டிக்கு பின்​னர் கொல்​கத்தா அணி​யின் கேப்​டன் அஜிங்க்ய ரஹானே கூறிய​தாவது:

முலான்​பூர் ஆடு​களம் தட்​டை​யானது இல்​லை. பந்து வீச்​சாளர்​களுக்கு ஏதோ இருந்​தது. அதை நாங்​கள் சமாளிக்க வேண்​டியது இருந்​தது. சில நேரங்​களில் டி20 போட்​டிகளில் மெய்​டன் ஓவர் ஆட வேண்​டி​யிருந்​தா​லும் பரவா​யில்லை அல்​லது 70 முதல் 80 ஸ்ட்​ரைக் ரேட்​டில் விளையாடினாலும் பரவா​யில்​லை. அது சிறப்​பானது​தான். ஒரு பேட்​டிங் குழு​வாக ஸ்ட்​ரைக்கை ரொட்​டேட் செய்ய வேண்​டும். டி20 என்​பது சிக்​ஸர்​கள் அடிப்பது மட்​டுமல்ல.

இப்​போது, பெரும்​பாலான பேட்​ஸ்​மேன்​கள் பெரிய ஷாட்​களுக்​குச் செல்​வதை நாங்​கள் காண்​கிறோம், அவர்​கள் களத்​தில் நன்​றாக இருக்க விரும்பு​கிறார்​கள். ஆனால் சூழ்​நிலையை நன்கு புரிந்​து​கொள்​வதும், ஒரு பேட்​ஸ்​மே​னாக விளை​யாட்டு விழிப்​புணர்​வைக் கொண்​டிருப்​பதும் அதன் பின்​னர் விளை​யாட்டை முன்​னோக்கி எடுத்​துச் செல்​வதும் முக்​கி​யம். அதில்​தான் நாங்​கள் தேக்​கம் அடைந்​து​விட்​டோம்.

ஒரு கேப்​ட​னாக தோல்விக்​கான பொறுப்பை நான் ஏற்​றுக்​கொள்​கிறேன். ஆனால் தனிப்​பட்ட முறை​யில், அனைத்து வீரர்​களும், குறிப்​பாக பேட்​ஸ்​மேன்​கள், தங்​கள் சொந்த ஆட்​டத்​தைப் பற்றி சிந்​தித்து வரும் போட்​டிகளில் மேம்​படு​வார்​கள் என்று நம்​பு​கிறேன்.

தொடரில் பாதி முடிந்​து​விட்​டது, 7 ஆட்​டங்​களை விளை​யாடி​விட்​டோம். இன்​னும் 7 ஆட்​டங்​களே எஞ்​சி​யுள்​ளன. இதனால் தோல்வியில் இருந்து மீண்டு வந்து விளை​யாட வேண்​டும். சிஎஸ்​கேவுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் வெற்றி பெற்​ற​தால் நாங்​கள் மனநிறைவு அல்​லது அதிக நம்பிக்கையுடன் இருந்​தோம் என்று சொல்ல மாட்​டேன். இது பேட்​டிங் குழு​வின் ஒட்​டுமொத்த தோல்​வி. விதி​விலக்​காக பஞ்​சாப் அணி சிறப்​பாக பந்து வீசியது. இறு​திப் பகு​தி​யில் 3-4 விக்​கெட்​டு​களை இழந்​த​போது, அதிக நேரம் எடுத்​துக்​கொண்டு ஒன்​றொன்​றாக ரன்​கள் எடுத்​திருக்க வேண்​டும். ஏனெனில் அந்த நேரத்​தில்​ அது முக்​கிய​மானது. இவ்​வாறு ரஹானே கூறி​னார்​.



Read More

Previous Post

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: காங்கிரஸ் தலைவா் காா்கே

Next Post

நாட்டிலேயே முதல் முறையாக மும்பை-பஞ்சவதி விரைவு ரயிலில் ஏடிஎம் வசதி | For the first time in nation ATM facility on Express train

Next Post
நாட்டிலேயே முதல் முறையாக மும்பை-பஞ்சவதி விரைவு ரயிலில் ஏடிஎம் வசதி | For the first time in nation ATM facility on Express train

நாட்டிலேயே முதல் முறையாக மும்பை-பஞ்சவதி விரைவு ரயிலில் ஏடிஎம் வசதி | For the first time in nation ATM facility on Express train

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin