• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பணம் சேர சொல்ல வேண்டிய வார்த்தை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 15, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பணம் சேர சொல்ல வேண்டிய வார்த்தை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பணம் சேமிக்க வேண்டும் என்றால் பணத்தை எப்படி கையாளுவது. ஒரு சூட்சம முறையைத்தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.  தமிழ் புது வருட பிறப்பிலிருந்து இந்த முறையை நீங்களும் பின்பற்றி பாருங்கள். உங்களுக்கு விரயங்கள் எவ்வளவு குறைகிறது, லாபங்கள் எவ்வளவு உயர்கிறது என்பதை நீங்களே உணரலாம்.

பொதுவாகவே வலது கை சேமிப்பு என்று சொல்லுவார்கள். இடது கை விரயம் என்று சொல்லுவார்கள். அடுத்தவர்களுக்கு நீங்கள் பணத்தை கொடுக்கும் போது எப்போதுமே பணத்தை உங்கள் கையால் கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. பணத்தை ஒரு டேபிளின் மீதோ, அல்லது நாற்காலியின் மீது வைக்கலாம். ஒரு மளிகை கடைக்கு போறீங்க அல்லது வேறு ஏதாவது பொருட்கள் வாங்க போறீங்கன்னா, அங்க ஒரு மேடை போல அமைத்திருப்பார்கள்.

அந்த மேடையின் மீது பணத்தை வைத்தால் கடைக்காரர்கள் எடுத்துக் கொள்வார்கள். பணத்தை அடுத்தவர்களுக்கு கொடுக்கும்போது, இதுபோல பணத்தை கீழே வைப்பது சிறப்பான பலனை தரும். அப்படி பணத்தை  கீழே வைக்கும் போது இடது கையால் வைக்கலாம் தவறு ஒன்றும் கிடையாது. எதிரில் இருப்பவர்கள், பார்ப்பவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று கவலைப்படாதீங்க.

அடுத்தவர்கள் உங்களிடம் பணத்தை கொடுக்கும் போதும், நீங்கள் கையில வாங்க வேண்டாம். அங்க வச்சிடுங்க நான் எடுத்துக்கொள்கிறேன். அப்படி என்றும் சொல்லலாம். தவறு கிடையாது. பணத்தை எடுக்கும் போது வலது கையில் எடுக்க வேண்டும். பணத்தை அடுத்தவர்களுக்கும் கொடுக்கும் போது இடது கையில் கொடுக்க வேண்டும். பிரபல ஜோதிடரால் சொல்லப்பட்ட ஒரு டிப்ஸ் தான் இது. உங்களுக்கும் தேவைப்பட்டால் பின்பற்றி பாருங்கள். வருமானம் அதிகரித்தால் இதையே பின்பற்றிக் கொள்ளலாம்.

Previous articleதமிழ் மொழிக்கு நினைவு சின்னம் அமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்
Next article16 வயது சிறுமி கடத்தல்; 6 சந்தேக நபர்களின் தடுப்புக்காவல் நீட்டிப்பு



Read More

Previous Post

IPL 2025 : வரலாறு படைத்த பஞ்சாப் அணி.. கொல்கத்தாவுக்கு எதிராக 111 ரன்களை டிஃபெண்ட் செய்து சாதனை

Next Post

ஆட்டத்தை ஆரம்பித்த சீனா….! அமெரிக்க விமானங்களுக்கு அதிரடி தடை

Next Post
ஆட்டத்தை ஆரம்பித்த சீனா….! அமெரிக்க விமானங்களுக்கு அதிரடி தடை

ஆட்டத்தை ஆரம்பித்த சீனா....! அமெரிக்க விமானங்களுக்கு அதிரடி தடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin