• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : வரலாறு படைத்த பஞ்சாப் அணி.. கொல்கத்தாவுக்கு எதிராக 111 ரன்களை டிஃபெண்ட் செய்து சாதனை

GenevaTimes by GenevaTimes
April 15, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : வரலாறு படைத்த பஞ்சாப் அணி.. கொல்கத்தாவுக்கு எதிராக 111 ரன்களை டிஃபெண்ட் செய்து சாதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 15, 2025 11:03 PM IST

ஐபிஎல் வரலாற்றில் டிஃபென்ட் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும் என்பது கவனிக்கத்தக்கது.

பஞ்சாப் கிங்ஸ் அணிபஞ்சாப் கிங்ஸ் அணி
பஞ்சாப் கிங்ஸ் அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி சண்டிகரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஐபிஎல் வரலாற்றில் டிஃபென்ட் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய பிரியன்ஷ் ஆர்யா 22 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களும் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

கேப்டன் ஷ்ரேயாஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஜாஷ் இங்லீஷ் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்களில் நேகல் வதேரா 10, மேக்ஸ்வெல் 7, சூர்யன்ஷ் ஷெட்கே 4 ரன்கள் எடுத்தனர். சஷாங்க் சிங் ஓரளவு தாக்குப்பிடித்து 18 ரன்கள் சேர்த்தார்.

15.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் அணி 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

இந்த இலக்கை 10 ஓவர்களுக்குள் கொல்கத்தா எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணி பஞ்சாப் பவுலர்கள் யான்சனின் வேகத்திலும், சஹலின் சுழலிலும் சிக்கி சின்னா பின்னமானது.

கொல்கத்தா அணியில் அதிகபட்சாக அங்ரிஷ் ரகுவன்ஷி 37 ரன்களும், ரஸல், ரஹானே தலா 17 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டிய நிலையில் 15.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கொல்கத்தா அணி 95 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதையும் படிங்க – IPL 2025 : கணவருக்காக மதம் மாறிய பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி.. யார் இந்த சனாயா நாயர்?

ஐபிஎல் வரலாற்றில் டிஃபென்ட் செய்யப்பட்ட மிகவும் குறைவான ஸ்கோர் இதுவாகும். அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

First Published :

April 15, 2025 10:50 PM IST

Read More

Previous Post

சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கை.. மாபெரும் போராட்டம் அறிவித்த காங்கிரஸ்

Next Post

பணம் சேர சொல்ல வேண்டிய வார்த்தை | Makkal Osai

Next Post
பணம் சேர சொல்ல வேண்டிய வார்த்தை | Makkal Osai

பணம் சேர சொல்ல வேண்டிய வார்த்தை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin