“தை முதல் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடுவது குறித்து, “பொங்கல், தை நீராடுதல் போன்ற விழாக்களை புத்தாண்டு என்று கூறுவது ஏற்க முடியாது. இவற்றுக்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை,” என்று மன்னன் கூறினார். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழி விவசாய அறுவடையைக் குறிக்கிறது, ஆனால் புத்தாண்டைக் குறிப்பதில்லை”
Read More

