• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவன பொன்விழாவை ஒட்டி சிறப்பு வட்டி விகிதம் அறிவிப்பு | Special Interest Rate Announcement on Occasion of Golden Jubilee of Transport Development Finance Corporation

GenevaTimes by GenevaTimes
April 14, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவன பொன்விழாவை ஒட்டி சிறப்பு வட்டி விகிதம் அறிவிப்பு | Special Interest Rate Announcement on Occasion of Golden Jubilee of Transport Development Finance Corporation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் 50ம் ஆண்டு பொன்விழாவையொட்டி சிறப்பு வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் 1975ம் ஆண்டு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. வங்கி சாரா நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி சென்னை திருவல்லிக்கேணியில் இது செயல்படுகிறது. இங்கு 1.37 லட்சம் வாடிக்கையாளர்கள், ரூ.10,427 கோடி முதலீடு செய்துள்ளனர். ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து முதலீடு பெறப்படுகிறது. அதில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.

தற்போது இந்நிறுவனம் 50ம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறப்பு வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பணம் பெருக்கும் எனும் திட்டத்தின் கீழ் சாதாரண குடிமக்களுக்கு ஓராண்டுக்கு 8.10 முதல் 5 ஆண்டுகளுக்கு 8.50 சதவீதம் வரை அடிப்படை வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ரூ.50 ஆயிரம் முதலீடு செய்யும் பட்சத்தில் ஓராண்டில் ரூ.54,175, 5 ஆண்டுகளில் ரூ.76,140 வழங்கப்படும்.

அதே நேரம், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓராண்டுக்கு 8.25 முதல் 5 ஆண்டுகளுக்கு 9 சதவீதமும் அடிப்படை வட்டி விகிதமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதன்படி, ரூ.54,254 முதல் ரூ.78,025 வரை வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு www.tdfc.in என்ற இணையதளம் அல்லது 044 2533 3930 என்ற எண்ணில் அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read More

Previous Post

ஜஸ்பிரீத் பும்ரா – கருண் நாயர் இடையே முற்றிய வாக்குவாதம்..! மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் போட்டியில் சலசலப்பு..!

Next Post

ஆந்திராவில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 8 பேர் பலி | Makkal Osai

Next Post
ஆந்திராவில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 8 பேர் பலி | Makkal Osai

ஆந்திராவில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 8 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin