• Login
Monday, May 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வீடுடைத்து திருட்டு; முன்னாள் கைதி ஒருவர் கிளந்தானில் கைது

GenevaTimes by GenevaTimes
March 30, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோத்தா பாரு:

கோத்தா பாரு, கம்போங் தாசெக் மஹ்லிகை பச்சோக்கில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் கைதி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு முன்னைய எட்டு குற்றப்பதிவுகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பதிவுகளும் உள்ளன என்று, பச்சோக் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் இஸ்மாயில் ஜமாலுடின் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை (மார்ச் 28) மாலை 5.30 மணியளவில், தனது வீட்டின் சமையலறையின் ஜன்னல்கள் மற்றும் இரும்பு கிரில்கள் திறந்து கிடப்பதாக ஒருவரிடமிருந்து காவல்துறைக்கு புகார் கிடைத்தது.

புகார்தாரரின் சோதனையில், அவரது வீட்டில் பல பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.

சம்பவ இடத்திலிருந்து மூன்று கைரேகை பதிவுகளையும் போலீசார் வெற்றிகரமாக மீட்டனர்.

இதைத் தொடர்ந்து, 44 வயதுடைய சந்தேக நபர் ஓட்டிச் சென்ற காரில் புகார்தாரரின் உடைமைகள் என்று நம்பப்படும் பல பொருட்களைக் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

“கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் ஒரு தொலைக்காட்சி பெட்டி, மின்விசிறி, மின்சார கெட்டில், அரிசி குக்கர், தண்ணீர் பம்ப் மற்றும் சந்தேக நபர் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு ரம்பம் ஆகியவை அடங்கும்,” என்று அவர் கூறினார்.

சந்தேக நபர் மெத்தம்பேட்டமைன் பாவித்து இருப்பது உறுதியானது.

அந்த நபர் வீடு உடைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகவும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 457, சிறு குற்றச் சட்டம் பிரிவு 29 (1) மற்றும் பிரிவுகளின் கீழ் விசாரணைக்காக இன்று முதல் இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

Read More

Previous Post

அமெரிக்காவில் கடந்த ஆண்டு மளமளவென மேற்கொள்ளப்பட்ட பணிநீக்க நடவடிக்கைகள்! ஒரு பார்வை

Next Post

இருதரப்பு உறவை வலுப்படுத்த இந்தியா – பெல்ஜியம் அவதானம்

Next Post
இருதரப்பு உறவை வலுப்படுத்த இந்தியா – பெல்ஜியம் அவதானம்

இருதரப்பு உறவை வலுப்படுத்த இந்தியா – பெல்ஜியம் அவதானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin