ஐபிஎல் 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் விளையாடாத ஃபாஃப் டு பிளெசிஸ் மீண்டும் களமிறங்கினார்.

