04
நேற்று (ஏப்.09) காலை நிலவரப்படி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,290-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.66,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.6,835-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.54,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


