• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஊழலில் கர்நாடகா முதலிடம் என முதல்வரின் ஆலோசகர் கருத்து: எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம் | Chief Minister advisor says Karnataka ranks first in corruption

GenevaTimes by GenevaTimes
April 10, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஊழலில் கர்நாடகா முதலிடம் என முதல்வரின் ஆலோசகர் கருத்து: எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம் | Chief Minister advisor says Karnataka ranks first in corruption
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: கர்​நாடக மாநிலம் கொப்​பலில் மாகாணங்​களுக்கு இடையே​யான ஏற்​ற​தாழ்வை தீர்ப்​பது தொடர்​பான கருத்​தரங்​கம் நேற்று முன் தினம் நடை​பெற்​றது.

இதில் முதல்​வர் சித்​த​ராமை​யா​வின் பொருளா​தார ஆலோ​சகர் பசவ​ராஜ் ராயரெட்டி பேசியதாவது: கர்​நாட​கா​வில் யார் முதல்​வ​ராக இருந்​தா​லும், எந்த கட்சி ஆட்​சி​யில் இருந்​தா​லும் ஊழல் அதி​க​மாக நடை​பெறுகிறது. ஊழலில் எப்​போதும் கர்​நாடகா முதலிடத்​தில் இருக்​கிறது.

அரசின் அனைத்து துறை​களி​லும் ஊழல் நிறைந்​திருப்​ப​தால் தரமான வளர்ச்சி பணி​கள் நடை​பெறு​வ​தில்​லை. சுதந்​திரத்​துக்கு முன்பு கட்​டிய அரசு கட்​டிடங்​கள் இப்​போதும் கம்​பீர​மாக இருக்​கின்​றன. தற்​போது கட்​டப்​படும் கட்​டிடங்​கள் 10 ஆண்​டு​களில் இடிந்து விழுகின்​றன.

கல்​யாண கர்​நாடகா பகு​தி​யில் ஊழல் இன்​னும் அதி​க​மாக உள்​ளது. ஊழல் மிகப்​பெரிய அளவில் நடை​பெறு​வ​தால் அந்த பகு​தி​யில் மாகாண ரீதி​யான ஏற்​ற​தாழ்​வு​கள் அதி​க​மாக காணப்​படு​கின்​றன.

மக்​கள் பிர​தி​நி​தி​கள் ஊழல்​வா​தி​களாக இருந்​தால், அரசு அதி​காரி​களும் அப்​படி​தான் இருப்​பார்​கள். இது தொடர்​பாக முதல்​வர் சித்​த​ராமையா என்ன ஆணை போட்​டாலும், அதனை அவர்​கள் பின்​பற்ற மாட்​டார்​கள். இவ்வாறு அவர் தெரி​வித்​தார். பசவ​ராஜ் கருத்தை சுட்​டிக்​காட்டி பாஜக, மஜத ஆகிய எதிர்க்​கட்​சி​யினர் காங்​கிரஸ் அரசை விமர்​சித்து வரு​கின்​றனர்.



Read More

Previous Post

கழிப்பறைக்கு முன் பிரசவித்த தாயும் சேயும் மரணம்

Next Post

‘பேட்டிங்கில் ஆணவம் இருக்கக்கூடாது’ – விராட் கோலி | There should be no arrogance in batting says Virat Kohli ipl 2025

Next Post
‘பேட்டிங்கில் ஆணவம் இருக்கக்கூடாது’ – விராட் கோலி | There should be no arrogance in batting says Virat Kohli ipl 2025

‘பேட்டிங்கில் ஆணவம் இருக்கக்கூடாது’ - விராட் கோலி | There should be no arrogance in batting says Virat Kohli ipl 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin