• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் மரைன் ஜெட் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Cabinet Committee on Security approves $7 billion deal to procure 26 Rafale Marine jets from France

GenevaTimes by GenevaTimes
April 9, 2025
in இந்தியா
Reading Time: 6 mins read
0
பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் மரைன் ஜெட் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Cabinet Committee on Security approves $7 billion deal to procure 26 Rafale Marine jets from France
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்திய கடற்படைக்காக பிரான்சிடமிருந்து 26 ரஃபேல் மரைன் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான 7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

26 விமானங்களில் 22 விமானங்கள், விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து இயக்கக்கூடிய ஒற்றை இருக்கை ஜெட் விமானங்களாகும். மற்ற நான்கு, இரட்டை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்களாகும். இரு அரசுகளுக்கும் இடையிலான ஒப்பந்தமாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த ஒப்புதலை அடுத்து, இந்த மாத இறுதியில் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவுக்கு வருகை தரும் போது ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பந்தம் கையெழுத்தான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய கடற்படையின் இரண்டு விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து இயக்கப்படும் ரஃபேல்-எம் விமானங்களின் விநியோகம் தொடங்கும். இந்திய விமானப் படை, ஏற்கெனவே செப்டம்பர் 2016-இல் கையெழுத்திடப்பட்ட ரூ.60,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ் வாங்கப்பட்ட 36 ரஃபேல் ஜெட் விமானங்களை இயக்குகிறது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் இரட்டை எஞ்சின் டெக்-அடிப்படையிலான போர் விமானம் (TEDBF) சேவையில் சேர்க்கப்படும் வரை, ரஃபேல்-எம் ஜெட் விமானங்கள் எண்ணிக்கையில் உள்ள இடைவெளியை நிரப்பும். கடற்படை தற்போது இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை இயக்குகிறது. அவை ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் செப்டம்பர் 2022 இல் இயக்கப்பட்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகும்.



Read More

Previous Post

நீதித்துறை நியமன ஆணையச் சட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்யும் – அன்வார் – Malaysiakini

Next Post

IPL 2025 : ராஜஸ்தானை எளிதாக வென்ற குஜராத் டைட்டன்ஸ்.. பாயின்டஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

Next Post
IPL 2025 : ராஜஸ்தானை எளிதாக வென்ற குஜராத் டைட்டன்ஸ்.. பாயின்டஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

IPL 2025 : ராஜஸ்தானை எளிதாக வென்ற குஜராத் டைட்டன்ஸ்.. பாயின்டஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin