• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காற்று, சூரிய மின் உற்பத்​தியில் 3-ம்​ இடத்​துக்​கு இந்​தியா முன்னேற்றம்​ | India advances to 3rd place in wind and solar power generation

GenevaTimes by GenevaTimes
April 9, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
காற்று, சூரிய மின் உற்பத்​தியில் 3-ம்​ இடத்​துக்​கு இந்​தியா முன்னேற்றம்​ | India advances to 3rd place in wind and solar power generation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பிரிட்​​டனை சேர்ந்​த சுற்​றுச்​​சூழல் அமைப்​​பான எம்​​பர், சுற்​றுச்​​சூழலுக்​கு மாசு இல்​லாத எரி சக்​தி உற்​பத்​தி குறித்​து ஆண்​​டு​தோறும்​ ஆய்​வு நடத்​தி விரி​வான அறிக்​​கையை வெளி​யிட்​டு வரு​கிறது. இதன்​படி எம்​​பர் அமைப்​​பின் ஆய்​​வறிக்​கை அண்​​மை​யில் வெளி​யிடப்​​பட்​​டது.

அதில் கூறி​யிருப்​​ப​தாவது: உலகம்​ முழு​வதும்​ 215 நாடு​களின் மின் உற்​பத்​தி குறித்​து விரி​வான ஆய்​வு நடத்​​தப்​​பட்​​டது. இதன்​படி கடந்​த ஆண்​டு சர்​வ​தேச அளவி​லான மின் உற்​பத்​​தி​யில் 41 சதவீத மின்​சா​ரம்​ அணு சக்​தி மற்​றும்​ புதுப்​​பிக்​​கத்​​தக்​க எரிசக்​தி முறை​களில் உற்​பத்​தி செய்​​யப்​​பட்​​டிருக்​​கிறது. இது வரவேற்​கத்​​தக்​​கது. இதன்​படி சர்​வ​தேச அளவில் நீர்​மின் நிலை​யங்​​கள் மூலம்​ 14%, அணு சக்​தி மூலம்​ 9%, காற்​றாலைகள் மூலம்​ 8%, சூரிய மின் கட்​​டமைப்​​பு​கள் மூலம்​ 7%, இதர புதுப்​​பிக்​​கத்​​தக்​க எரிசக்​தி மூலம்​ 3% மின் உற்​பத்​தி செய்​​யப்​​பட்​​டிருக்​​கிறது.

அதிக அளவில் மின்​சா​ரத்​தை பயன்​படுத்​​தும்​ நாடு​களின் பட்​​டியலில் சீனா முதலிடத்​​தில் இருக்​​கிறது. அமெரிக்​​கா, ஐரோப்​​பிய ஒன்​றி​யம்​, இந்​​தி​யா, ரஷ்​யா, ஜப்​​பான், பிரேசில் நாடு​கள் அடுத்​​தடுத்​த இடங்​​களில் உள்​ளன. சர்​வ​தேச அளவி​லான காற்​று, சூரிய மின் உற்​பத்​​தி​யில் சீனா முதலிடத்​​தில் இருக்​​கிறது. சீனா​வின் மொத்​த உற்​பத்​​தி​யில் 82 சதவீத மின்​சா​ரம்​, காற்​றாலை, சூரிய மின் கட்​​டமைப்​​பு​கள், நீர் மின் நிலை​யங்​​கள், அணுமின் நிலை​யங்​​கள் மூலம்​ உற்​பத்​தி செய்​​யப்​​படு​கின்​றன. அந்​த நாட்​​டில் நிலக்​​கரி மூலம்​ 18% மின்​சா​ரம்​ உற்​பத்​தி செய்​​யப்​​படு​கிறது.

இந்​​தி​யா​வின் சூரிய மின் உற்​பத்​​தி, காற்​றாலை மின் உற்​பத்​தி கடந்​த 5 ஆண்​​டு​களில் இரு​மடங்​​காக அதி​கரித்​​துள்​ளது. சர்​வ​தேச அளவி​லான காற்​று, சூரிய சக்​தி மின் உற்​பத்​​தி​யில் ஜெர்​மனியை பின்​னுக்​கு தள்ளி 3-ம்​ இடத்​​துக்​கு இந்தியா முன்​னேறி உள்​ளது. இந்​​தி​யா​வின் மொத்​த மின் உற்​பத்​​தி​யில் 78% நிலக்​​கரி உள்​ளிட்​ட புதைபடிமங்​​களில் இருந்​து உற்​பத்​தி செய்​​யப்​​படு​கிறது. மீத​முள்ள 22% காற்​றாலைகள், சூரிய மின் கட்​​டமைப்​​பு​கள், அணு மின் நிலை​யங்​​கள் உள்​ளிட்​ட புதுப்​​பிக்​​கத்​​தக்​க எரிசக்​​தி​யில் உற்​பத்​தி செய்​​யப்​​படு​கிறது. இவ்​வாறு அதில் கூறப்​​பட்​​டுள்​ளது.



Read More

Previous Post

Tamilmirror Online || இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி

Next Post

ரஜத் பட்டிதாருக்கு அபராதம் | fined for rajat patidar for in ipl 2025

Next Post
ரஜத் பட்டிதாருக்கு அபராதம் | fined for rajat patidar for in ipl 2025

ரஜத் பட்டிதாருக்கு அபராதம் | fined for rajat patidar for in ipl 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin