April 08, 202511:05 AM IST
Tamil Live Breaking News : “ஆளுநர் என்பவர் மாநில அரசின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும்” – உச்சநீதிமன்றம்
ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்து கொள்ளவில்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பில் கருத்து.
மேலும் விதிகள் அடிப்படையில் ஆளுநர் செயல்படாமல் இருந்துள்ளார் என உச்சநீதிமன்றம் அதிருப்தி.
பொதுவான விதியின்படி ஆளுநர் என்பவர் மாநில அரசின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கருத்து.

