• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || 2024 மக்கள் தொகை அறிக்கை கையளிப்பு

GenevaTimes by GenevaTimes
April 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || 2024 மக்கள் தொகை அறிக்கை கையளிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட ‘மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2024’ தொடர்பான அறிக்கை திங்கட்கிழமை (07) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.


2024 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த முதற்கட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.


இந்த அறிக்கையில் இலங்கை மக்கள் தொகை, அதன் வளர்ச்சி மற்றும் மாவட்டங்களுக்கு இடையே மக்கள் தொகை பரவல் குறித்த விவரங்களை வழங்குகிறது.


மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள், அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமான கொள்கைகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை வகுப்பதற்கும் அரசாங்கம் அல்லாத ஏனைய நிறுவனங்களுக்கும்  இந்த குடிசன கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை.


இலங்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சேகரிப்பு வரலாற்றில் முதல் முறையாக, டேப்லெட் கணினிகள் மற்றும் கைபேசிகளைப் சாதனங்களைப் பயன்படுத்தி தரவு சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.



Read More

Previous Post

இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாக்களுக்கு சவுதி அரேபியா தற்காலிக தடை | Makkal Osai

Next Post

US Tariffs | அதிரடி காட்டும் அமெரிக்கா… பங்குச்சந்தை சரிவுக்கு இதுதான் காரணம்…!

Next Post
US Tariffs | அதிரடி காட்டும் அமெரிக்கா… பங்குச்சந்தை சரிவுக்கு இதுதான் காரணம்…!

US Tariffs | அதிரடி காட்டும் அமெரிக்கா... பங்குச்சந்தை சரிவுக்கு இதுதான் காரணம்...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin