• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Racism: கப்பல் மோதி சரிந்த அமெரிக்க பாலம்… இந்திய பணியாளர்கள் மீது இனவெறி கார்ட்டூன்! – சர்ச்சை | America based Foxford Comics post racist cartoon on indains crew in ship accident

GenevaTimes by GenevaTimes
March 30, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Racism: கப்பல் மோதி சரிந்த அமெரிக்க பாலம்… இந்திய பணியாளர்கள் மீது இனவெறி கார்ட்டூன்! – சர்ச்சை | America based Foxford Comics post racist cartoon on indains crew in ship accident
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த நிலையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Foxford Comics எனும் வெப்காமிக் நிறுவனம், கப்பல் பாலத்தின் மீது மோதிய சம்பவத்தை சித்தரித்து வெளியிட்டிருக்கும் கார்ட்டூன் வீடியோ பல்வேறு எதிர்ப்பை பெற்றுவருகிறது. காரணம், கப்பலிலிருந்து பணியாளர்கள் இந்தியர்கள் என்பதால் அந்த கார்ட்டூன் வீடியோவில், கப்பலினுள் இருக்கும் இந்தியர்கள் ஒரேயொரு வேஷ்டியை கட்டிக்கொண்டு மேலாடை எதுவும் இல்லாமலிருப்பது போன்றும், பின்னணியில் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் திட்டிக்கொள்வது போன்றும் கார்ட்டூன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், இனவெறி (Racism) நோக்கத்தில் இந்த கார்ட்டூன் சித்தரிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சத்துவருகின்றனர். அதில் இணையதளவாசி ஒருவர், `இந்த துயர சம்பவத்துக்காக இந்தியக் குழுவினரைக் கேலி செய்வது வெட்கக்கேடானது” என விமர்சத்திருக்குகிறார். அதேபோல் மற்றொரு இணையதளவாசி, `சரக்குக் கப்பல்களில் பெரும்பாலும் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு பணியாளர்களே அதிகம் இருக்கின்றனர் என்பது இவர்களுக்குத் தெரியுமா… இல்லையென்றால், அவர்கள் இதுபோன்ற இனவெறி கருத்துக்களை வெளியிட மாட்டார்கள்’ என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் இன்னொரு இணையதளவாசி, `இனவெறி அடிப்படையிலான இந்தக் கேலிக்கூத்து மிகவும் மோசமான ரசனையில் இருக்கிறது’ என விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Read More

Previous Post

கோவை தொழில் துறையினர் ஆதரவு யாருக்கு? – வெற்றியை தீர்மானிக்கும் குறுந்தொழில் நிறுவனங்கள் | Coimbatore industrialists support for whom

Next Post

மற்றொரு KK Mart மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது – Malaysiakini

Next Post
மற்றொரு KK Mart மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது – Malaysiakini

மற்றொரு KK Mart மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin