• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘தனி ஒருவனாக கோலி மட்டுமே எவ்வளவு தான் போராட முடியும்?’ ஆர்.சி.பி அணியை விளாசும் சுனில் கவாஸ்கர்…

GenevaTimes by GenevaTimes
March 30, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
‘தனி ஒருவனாக கோலி மட்டுமே எவ்வளவு தான் போராட முடியும்?’ ஆர்.சி.பி அணியை விளாசும் சுனில் கவாஸ்கர்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 2 போட்டிகளில் தோல்வி அடைந்து பாயிண்ட்ஸ் டேபிளில் 5- ஆவது இடத்திற்கு பின் தங்கி உள்ளது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 59 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்தார்.

விளம்பரம்

முதலில் பார்க்கும் போது இந்த ஸ்கோர் சவாலானதாக இருந்தது. ஆனால் கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தினர். குறிப்பாக கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் சுனில் நரேன் 22 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரியுடன் 47 ரன்களும் வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை விரைவு படுத்தினர்.

16.5 ஓவரில் 3 விக்கெட் இழந்திருந்த போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி இலக்கை எட்டியது. இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி இரண்டிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

விளம்பரம்

பெங்களூரு அணி இந்த சீசனில் பெற்ற மோசமான தோல்விகளில் ஒன்றாக நேற்றைய ஆட்டம் பார்க்கப்படுகிறது. இது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியதாவது-

விராட் கோலிக்கு உதவியாக யாருமே விளையாடவில்லை. விராட் கோலியால் தனி ஒரு நபராக எவ்வளவு தான் போராட முடியும்? யாரேனும் ஒரு பேட்ஸ்மேன் அவருக்கு சப்போர்ட்டாக இருந்திருந்தால் அவர் 120 ரன்கள் வரை எடுத்து இருப்பார். கிரிக்கெட் என்பது ஒரு நபர் விளையாட்டு அல்ல. என்று கூறியுள்ளார் பெங்களூரு அணியின் நேற்றைய ஆட்டம் அதன் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

Weather Update: ’கோடை வெப்பத்திற்கு டாட்டா!’ தென் தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Next Post

கோவை தொழில் துறையினர் ஆதரவு யாருக்கு? – வெற்றியை தீர்மானிக்கும் குறுந்தொழில் நிறுவனங்கள் | Coimbatore industrialists support for whom

Next Post
கோவை தொழில் துறையினர் ஆதரவு யாருக்கு? – வெற்றியை தீர்மானிக்கும் குறுந்தொழில் நிறுவனங்கள் | Coimbatore industrialists support for whom

கோவை தொழில் துறையினர் ஆதரவு யாருக்கு? - வெற்றியை தீர்மானிக்கும் குறுந்தொழில் நிறுவனங்கள் | Coimbatore industrialists support for whom

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin