• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தவறு எங்கு நடந்தது என்று தெரியவில்லை: பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் | Dont know where mistake happened Punjab captain Shreyas Iyer ipl 2025

GenevaTimes by GenevaTimes
April 7, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தவறு எங்கு நடந்தது என்று தெரியவில்லை: பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் | Dont know where mistake happened Punjab captain Shreyas Iyer ipl 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முலான்பூர்: ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்​கெ​தி​ரான ஆட்​டத்​தில் தவறு எங்கு நடந்​தது என்று தெரிய​வில்லை என்று பஞ்​சாப் கிங்ஸ் அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரி​வித்​தார்.

முலான்பூரில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்​ஸ், ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி 50 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் பஞ்​சாப் அணியை வீழ்த்​தி​யது. இதில் முதலில் விளை​யாடிய ராஜஸ்​தான் அணி 20 ஓவர்​களில் 4 விக்​கெட் இழப்​புக்கு 205 ரன்​கள் எடுத்​தது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 45 பந்​துகளில் 67 ரன்​களும், கேப்​டன் சஞ்சு சாம்​சன் 26 பந்​துகளில் 38 ரன்​களும், நிதிஷ் ராணா 7 பந்​துகளில் 12 ரன்​களும், ஹெட்​மயர் 20 ரன்​களும் எடுத்​தனர். ரியான் பராக் 25 பந்​துகளில் 43 ரன்​களை விளாசி​னார்.

பின்​னர் 206 ரன்​கள் என்ற வெற்றி இலக்​குடன் விளை​யாடிய பஞ்​சாப் அணி, 20 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 155 ரன்​கள் எடுத்து தோல்வி கண்​டது. பஞ்​சாப் அணி​யில் அதி​கபட்​ச​மாக நேஹல் வதேரா 62, கிளென் மேக்​ஸ்​வெல் 30 ரன்​கள் சேர்த்​தனர்.

இந்த சீசனில் பஞ்​சாப் அணி பெற்ற முதல் தோல்​வி​யாகும் இது. அந்த அணி இது​வரை 3 போட்​டிகளில் விளை​யாடி 2-ல் வெற்​றி, ஒரு ஆட்​டத்​தில் தோல்வி கண்டு 4 புள்​ளி​களை பெற்​றுள்​ளது.

இந்த போட்​டி​யில் தோல்வி கண்​டது குறித்து கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறிய​தாவது: இந்த மைதானத்​தில் 180 முதல் 185 ரன்​கள் வரை எதிரணி குவிக்​கும்​போது அதை சேஸிங் செய்ய முடி​யும் என்று நினைத்​தேன். ஆனால் நினைத்​ததை களத்​தில் செயல்​படுத்தி பார்க்க முடிய​வில்​லை.

ஆடு​களம் நன்​றாக இருந்​தது. ஆனால், தோல்வி அடைந்​தோம். எங்கு தவறு நடந்​தது என்று தெரிய​வில்​லை. எங்​களது பேட்​டிங், பவுலிங் திட்​டங்​களை சரிவர செயல்​படுத்த முடிய​வில்​லை. கடைசி நேரத்​தில் விக்​கெட்​களை அதிக அளவில் இழந்​தோம். எனவே, களத்​துக்கு வரும் புதிய பேட்​ஸ்​மேன்​களால் எங்​களது திட்​டங்​களை செயல்​படுத்த முடிய​வில்​லை. அடுத்து வரும் ஆட்​டங்​களை முழு கவனத்​துடன் விளை​யாடி வெற்​றி பெறு​வோம்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.



Read More

Previous Post

பிகாரில் ரூ.40 லட்சத்தில் மணிக்கூண்டு! திறந்த மறுநாளே நின்றுபோன கடிகாரம்!

Next Post

ஜியோவின் மிகப்பெரிய சலுகை.. ஜியோஹாட்ஸ்டாரின் இலவச சப்ஸ்கிரிப்ஷன் ஏப்ரல் 15 வரை நீட்டிப்பு!

Next Post
ஜியோவின் மிகப்பெரிய சலுகை.. ஜியோஹாட்ஸ்டாரின் இலவச சப்ஸ்கிரிப்ஷன் ஏப்ரல் 15 வரை நீட்டிப்பு!

ஜியோவின் மிகப்பெரிய சலுகை.. ஜியோஹாட்ஸ்டாரின் இலவச சப்ஸ்கிரிப்ஷன் ஏப்ரல் 15 வரை நீட்டிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin