• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மீண்டும் மும்பை அணிக்கு திரும்பிய பும்ரா..! ஆர்சிபி அணியை வீழ்த்துமா? உத்தேச வீரர்கள் யார் யார்?

GenevaTimes by GenevaTimes
April 7, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
மீண்டும் மும்பை அணிக்கு திரும்பிய பும்ரா..! ஆர்சிபி அணியை வீழ்த்துமா? உத்தேச வீரர்கள் யார் யார்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 20 ஆவது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 3 தோல்விகளுடன் பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது.

இந்நிலையில், காயம் காரணமாக, ஓய்வில் இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, மும்பை அணியில் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்றைய போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே சமயம், நடப்பு ஐபிஎல் தொடரில், 3 போட்டிகளில் விளையாடிய பெங்களூரு அணி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸுடன் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டு, பெங்களூரு அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

MI vs RCB: உத்தேச வீரர்கள்:

மும்பை இந்தியன்ஸ்: வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன் (வி.கீ), நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கே), மிட்செல் சான்ட்னர், ராஜ் பாவா, டிரென்ட் போல்ட், அஸ்வினி குமார், தீபக் சாஹர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார்(கே), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (வி.கீ), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்

First Published :

April 07, 2025 2:47 PM IST

Read More

Previous Post

“நான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலை இழக்க மாட்டார்கள்” – ஆசிரியர்களுக்கு மம்தா பானர்ஜி உறுதி | “As Long As I’m Alive, No One Will Lose Job”: Mamata Banerjee To Teachers

Next Post

Travel Contest: கனவு தேசமான அமெரிக்கா நிஜத்தில் எப்படி இருக்கிறது? – ஒரு 'கூல்' ஆன பயண அனுபவம்

Next Post
Travel Contest: கனவு தேசமான அமெரிக்கா நிஜத்தில் எப்படி இருக்கிறது? – ஒரு 'கூல்' ஆன பயண அனுபவம்

Travel Contest: கனவு தேசமான அமெரிக்கா நிஜத்தில் எப்படி இருக்கிறது? - ஒரு 'கூல்' ஆன பயண அனுபவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin