April 07, 202511:40 AM IST
Tamil Live Breaking News : அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் – சபாநாயகர் அப்பாவு
பேரவையில் டாஸ்மாக் தொடர்பாக பேச எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நீதி விசாரணையில் இருக்கும் பொருள் குறித்து பேசவோ, பெயரை குறிப்பிடவோ கூடாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் எதையுமோ பேசவிடுவதில்லை எனக்கூறி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் சட்டப்பேரவையில் ‘யார் அந்த தியாகி’ என்ற பதாகைகள் காட்டிய அதிமுக எம்.எல்.ஏக்கள் அவை நடவடிக்கையில் இன்று பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு.

