மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் கண்டுகுளம் கிராமத்தில் மாட்டுத்தலைகள், எழும்பு,தோல், கொழுப்பு ஆகியவற்றை திறந்த வெளியில் உலர்த்துகின்றனர். மதுரை தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மாட்டிறைச்சி கடைகளில் இருந்தும் இவற்றை சேகரித்து லாரிகளில் இங்கு கொண்டு வருகின்றனர்.

